இங்கு வேலைப்பளு அதிகமாக உள்ளதால், என்னால் ஆரம்பித்ததை சரி வர எழுத முடியவில்லை. மன்னியுங்கள். நான் எதேச்சயாகதான் ஆரம்பித்தேன். ஆனால் மற்ற வலைபூக்களை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாகவும், மலைப்பாகவும் உள்ளது. எப்படி இவர்களால் நேரம் ஒதுக்கி துல்லியமாகவும், நேர்மையாகவும், விரிவாகவும் எழுத முடிகிறது என்று. உண்மையாலும் இங்கு நான் கற்றுக்கொள்ளவே நிறைய இருக்கிறது. நான் எங்கு எழுத? முயற்சிக்கிறேன்...
உண்மையுடன்
அ. ப. சத்தி.
No comments:
Post a Comment