Saturday, May 7, 2011

நிலை மாறும் உலகில்...

இது சின்ன நிகழ்ச்சி தான், இருந்தாலும் மனிதனின் மனம் எப்படி சுயநலம் பிடித்து இறுகிப்போன பாறை போல் இருக்கிறது என்பதற்கே இந்த வலைபூ மன்னிக்கவும் "வலைமுள்"..

முன்தினம்,  என் அருகே வொர்க் செய்யும் என் ஆபீஸ் மேட் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருந்தார், என்னிடம் ஒன்றை நீட்டினார். நானும் ஒன்றை பெற்றுக்கொண்டு வேடிக்கையாக ஒன்றுதான் தருவீர்களா என்று கேட்டேன்?

அதற்க்கு அவர், இல்லை சாயங்காலம் வைத்து சாப்பிட்டு கொல்வதற்க்கு இதை வைத்திருக்கிறேன் என்றார்...