இப்போ நான் நிலை என்னவாக இருக்கும்? எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் நிலைமையில் நான் இருப்பதாகவே எண்ணுகிறேன். என் கண்ணுக்கு தெரிந்தவற்றை இங்கு நடப்பதை எழுதுகிறேன். இங்கு அரசு அலுவலகம் முதல் தனி மனித ஒழுக்கம் வரை சரியாகவே இல்லை. தவறு செய்பவன் வருந்துவதில்லை. அதற்காக அவன் யோசிப்பதும் இல்லை. ஏன்? சுயநலம். அதிலும் அரசியல்வாதி படுமோசம்.... தொடர்கிறேன் நாளை.
உண்மையுடன்
அ. ப. சத்தி.
No comments:
Post a Comment